Jump to content

User:Rajendran Nallathambi

Page contents not supported in other languages.
From Wiktionary, the free dictionary

எனது பெயர் முனைவர் ந.இராஜேந்திரன். நான் கோயம்புத்தூர், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் - உதவிப்பேராசிரியராகப் பணியாற்றிவருகிறேன். எனக்கு ஆய்வுக்கட்டுரை எழுதுதல், கணினித் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளுதல், தொல்லியல் தரவுகளைத் தேடுதல் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சரியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன். எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எட்டிசேரி கிராமம் ஆகும்.

DR.N.RAJENDRAN M.A. MPhil, Ph.D., NET., JRF., SRF. is an Assistant Professor, Department of Tamil in Hindusthan College of Arts and Science. He has presented 40 papers in various Conferences, International Seminars, National Seminars, Journals and chapters.